எனது பிரீமியர் வெகுமதி திட்டச் சான்றிதழை இழந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?


இதுபோன்ற சமயங்களில், வைப்புதாரர்/களின் கோரிக்கைக் கடிதத்துடன் நகல் சான்றிதழைக் கோரலாம், ஒரு வழக்கறிஞர்/சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்ட முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழி, (ஒரு உறுதிமொழிப் பத்திரத்தின் மாதிரியை நிறுவனத்திடமிருந்து பெறலாம்)