People's Leasing & Finance PLC

உங்கள் வணிகத்திற்கான நிதியை விரைவான, நெகிழ்வான மற்றும் போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதங்களுடன் கூடிய தீர்வின் மூலம் வளர்த்துக்கொள்ளுங்கள். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில், அடமானமற்ற சொத்துக்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்களைப் பயன்படுத்தி கடன்களைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை இது வழங்குகிறது. செயற்பாட்டு மூலதனத் தேவைகள், ஏற்கனவே உள்ள வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கம், புதிய வளாகங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கு இடமாற்றம், இயந்திரங்கள் மற்றும் கூடுதல் கையிருப்புகளை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு தேவைகளுக்காக பரந்த அளவிலான நன்மைகள் வழங்கப்படுகின்றன.

உங்களை முன்னோக்கி நகர்த்தும் நன்மைகள்

உங்கள் வசதிக்காக வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் தடையற்ற வாகன நிதியுதவியை அனுபவியுங்கள்.

tune
தேவையற்ற வட்டி செலுத்துதல்களைத் தவிர்த்து, கடனை ஒரே தடவையில் அல்லது கட்டம் கட்டமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
tune
போட்டித்தன்மை கொண்ட நிலையான வட்டி விகிதங்கள்.
tune
அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கடன் பிணையாக சமர்ப்பிக்கலாம்.
tune
குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 100,000 ஆகும். அதிகபட்ச கடன் தொகை வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் திறனைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
tune
வருமானத்திற்கு ஏற்ப மாதாந்த தவணைத் தொகை நிர்ணயிக்கப்படும்.
tune
குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.
tune
விரைவான வீட்டிற்கே வந்து வழங்கப்படும் சேவைகள்.

கட்டண விருப்பங்கள்

எங்களின் மிகவும் பிரபலமான கட்டண விருப்பங்களை விரைவாக அணுகுங்கள்

இது எவ்வாறு செயல்படுகிறது

நான்கு எளிய படிகளில் உங்கள் வாகனக் கடனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

01

விண்ணப்பிக்கவும்

உங்கள் விவரங்களுடன் எளிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

02

ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்

தேவையான ஆவணங்களைப் பாதுகாப்பாக ஆன்லைனில் அல்லது கிளையில் சமர்ப்பிக்கவும்.

03

அனுமதியைப் பெறுங்கள்

சரிபார்ப்புக்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் கடன் அனுமதியைப் பெறுங்கள்.

04

வாகனத்தைப் பெற்றுச் செல்லுங்கள்

ஆவணப் பணிகளை நிறைவு செய்து, உங்கள் கனவு வாகனத்தை வீட்டிற்கு ஓட்டிச் செல்லுங்கள்.

நாங்கள் உங்களை மீண்டும் அழைக்கிறோம்

எங்கள் தயாரிப்பு நிபுணர்கள் செயல்முறை முழுவதும் உங்களுக்கு வழிகாட்டவும், சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்க உதவவும் தயாராக உள்ளனர்.






    phone_in_talk இப்போதே எங்களை அழைக்கவும் 011 2 206 300