நிலையான வைப்புக்கள்


ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா, பீப்பிள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சியை ‘A -‘ (lka) (ரேட்டிங் வாட்ச் நெகட்டிவ்) கடன் மதிப்பீட்டில் சொத்துக்களின் அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFI) மேம்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தால் 2011 ஆம் ஆண்டின் 42 வது நிதி வணிகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வைப்பு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள வைப்புப் பொறுப்புகள், ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கும் அதிகபட்சமாக ரூ .1,100, 000 / – க்கு நாணய வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது.

தனியார் துறையின் நெகிழ்தன்மையும் வினைத்திறனும் அரசாங்கத் துறையின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் ஆகிய அனுகூலங்களுடன் உங்கள் வைப்புகளுக்குக் கூடுதலான வட்டியைச் சம்பாதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.


பிரதிபலன்கள்

  • செல்ஃப் கேஷ் (Self-e-cash): உங்கள் வசதிக்கேற்ப எங்கும் எந்த நேரத்திலும் எத்தனை தடவைகளும் பெறக்கூடிய கடன் வசதிகளுடன் நிலையான வைப்புக்களை இணைக்கும் புதுமையான கோட்பாடு.
  • பண வைப்புகளுக்கு உடனடியாகவும் காசோலைகளுக்கு அவை தேறியதும் நிலையான வைப்புச் சான்றிதழைப் பெற முடியும்.
  • முதிர்ச்சியில் விரைவான மீளளிப்பு மற்றும் உன்னதமான வாடிக்கையாளர் சேவை.
  • மிகவும் கவர்ச்சியான வட்டி வீதங்கள்.
  • மாதாந்த வட்டியை உங்கள் PLC சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கலாம். ஆண்டுக்கு 4.5% வட்டியைப் பெறுங்கள்.
  • PLC APP மூலம் உங்கள் வசதிக்கேற்ப எந்நேரமும் எங்கிருந்தும் உங்கள் கணக்கைச் செயற்படுத்தலாம்.

சாதாரண நிலையான வைப்பு

காலம் முதிர்ச்சியில் வ.செ.வீ மாதாந்தம் வ.செ.வீ
1 மாதம் 8.00% 8.29%  –  –
2 மாதம் 8.00% 8.27%  –  –
3 மாதம் 8.00% 8.24% 7.50% 7.76%
100 நாட்களில் 8.00% 8.23%  –  –
6 மாதம் 8.50% 8.68% 8.00% 8.29%
300 நாட்களில் 8.50% 8.56%  –  –
12 மாதம் 8.75% 8.74% 8.25% 8.56%
13 மாதம் 8.75% 8.71% 8.25% 8.56%
15 மாதம் 8.75% 8.65% 8.25% 8.56%
18 மாதம் 9.00% 8.80% 8.50% 8.83%
24 மாதம் 10.00% 9.54% 9.50% 9.92%
26 மாதம் 10.00% 9.47% 9.25% 9.65%
36 மாதம் 10.00% 9.13% 9.25% 9.65%
48 மாதம் 10.00% 8.77% 8.75% 9.10%
60 மாதம் 10.00% 8.44% 8.25% 8.56%

A.E.R – வருடாந்த விளைவு வட்டி வீதம்
முதிர்வுக்கான குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.10,000/= & மாதாந்திர வட்டிக்கு ரூ.100,000/=
2024 ஏப்ரல் 02 ஆம் திகதி முதல் செயற்பாட்டிலுள்ளது.
* மேற்குறிப்பிடப்பட்டுள்ள விகிதங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாற்றம் பெறலாம் என்பதை கவனத்திற்கொள்ளவும்.