செனெஹச சிறுவர் சேமிப்புக்கள்

செனெஹஸ சிறுவர் சேமிப்புக் கணக்கின் மூலம் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்.
பிரதான அனுகூலங்கள்:
- இந்தக் கணக்கை ஒரு பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது 18 வயதுக்குட்பட்ட குழந்தையின் சார்பாக ஒரு பாதுகாவலர் திறக்கலாம்.
- ஆண்டுக்கு 7% (சராசரி வருவாய் விகிதம் 7.22%), தினசரி இருப்புத்தொகையின் மீது கணக்கிடப்பட்ட வட்டியானது மாதந்தோறும் கணக்கில் வரவு வைக்கப்படும். (மாத இறுதியில்.)
