“செனெஹச” சேமிப்பு புத்தகம் தொலைந்து போனால் என்ன செய்யலாம்?


இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெற்றோர் / பாதுகாவலர், ஒரு வழக்கறிஞர்/சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்டு, முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிக் கடிதத்துடன் நகல் சேமிப்பு புத்தகத்தைக் கோரலாம் (ஒரு உறுதிமொழிப் பத்திரத்தின் மாதிரியை நிறுவனத்திடமிருந்து பெறலாம்)