முதிர்வு வட்டி செலுத்தும் முறைகள் என்ன?


நிலையான வைப்பு விண்ணப்பத்தில் வைப்பு செய்பவர்/கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி, வைப்புத்தாரர்/கள் (உ+ம். PLC சேமிப்புக் கணக்கு அல்லது பிற வங்கிக் கணக்குகள்) அல்லது பணம் செலுத்துபவரின் காசோலை மூலம் வட்டி செலுத்துதலை ஏற்பாடு செய்யலாம்.