தொழில்துறையில் முன்னணியில் உள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 26 வருட நிறை வை கொண்டாடுகிறது


இலங்கை யின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமாக தனது நிலை யை
வலுப்படுத்திக் க ொண்டு, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி)
தனது 26ஆவது ஆண்டு நிறை வை மே 31 அன்று கொண்டாடுகிறது.
அண்மை ய காலங்களில், நிறுவனம் பல்வே று முயற்சிகள் மற்றும்
மதிப்புமிக்க பாராட்டுகளை வெ ற்றிக ொண்டதன் மூலம் அதன் நற்பெ யரை
மே ம்படுத்தியுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளில் பெ ற்ற வெ ற்றிக்கு வாடிக்கை யாளர்கள் மற்றும் பிற
பங்குதாரர்களின் அசை க்க முடியாத விசுவாசம் மற்றும் நம்பிக்கை யே
காரணம் என பிஎல்சியின் நிர்வாகமும் ஊழியர்களும் கூறியுள்ளனர். இது
எதிர்காலத்தில் இன்னும் பெ ரிய உயரங்களை எட்டுவதற்கு உறுதியான
அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என அவர்கள் நம்புகிறார்கள்.

நிதிச் செ யல்திறன், சிறப்பான சே வை மற்றும் மே் பட்ட த ொழில்நுட்பம்
ஆகியன நிறுவனத்தின் அண்மை ய சாதனை யாக அமை ந்துள்ளது. இது பல
புதுமை யான தயாரிப்புகள் மற்றும் சே வை களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றில், மும்ம ொழி செ யலியான PLC Touch, வசதியான பயனர்
அனுபவத்தை எளிதாக்கும், கடன் பயன்பாட்டு செ யலியாகும். DCHEQUE,தடம்
பதிக்கும் ஒரு டிஜிட்டல் உருமாற்ற முயற்சியாகும். வாடிக்கை யாளர்களுக்கு
பலவகை யான நன்மை களை வழங்கும் co-branded கடனட்டை களை
அறிமுகப்படுத்த மக்கள் வங்கியுடன் நிறுவனம் இணை ந்துள்ளது.

110ற்கும் மே ற்பட்ட கிளை கள் மற்றும் 2400ற்கும் மே ற்பட்ட பணியாளர்கள்
க ொண்ட விரிவான வலை யமை ப்புடன், பிஎல்சி 1996 இல்
ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நீண்ட தூரம் பயணித்துள்ளது. இன்று,
நிறுவனம் நாட்டின் ஒவ்வ ொரு பகுதிக்கும் சே வை வழங்குகிறது. விரிவான
மற்றும் பல்வே று வகை யான தயாரிப்புகள் மற்றும் சே வை களை
வழங்குகிறது. இது இலங்கை யில் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பப்படும்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும்.

நிதியை மே லும் உள்ளடக்கியதாகவும் மக்களை அணுகக்கூடியதாகவும்
மாற்றுவதே தமது ந ோக்கமெ ன, பிஎல்சியின் இன் தலை வர் சுஜீவ ராஜபக்ச
தெ ரிவிக்கின்றார். “வழக்கமாக வங்கி முறை யூடான நிதியை ப் பெ ற முடியாத
மக்களுக்கு நாங்கள் நிதிக்கான அணுகலை வழங்குகிற ோம்”, என அவர்
வலியுறுத்தினார். நிறுவனம் வலுவான மூலதனத் தளம், திறமை யான
முகாமை த்துவ அமை ப்புகள் மற்றும் செ யல்முறை கள், ஆற்றல்மிக்க
பணியாளர்கள் மற்றும் நல்ல த ொழில்நுட்பத் திறன்களை க் க ொண்டுள்ளது
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சவின் கூற்றுக்கு அமை ய, அரச நிறுவனமாக பிஎல்சியின் பலமும்
ஸ்திரத்தன்மை யும் அதன் வெ ற்றிக்கு பெ ரிதும் உதவியுள்ளன. தனிப்பட்ட
வாடிக்கை யாளர்களின் தே வை களை பூர்த்தி செ ய்யும் தனிப்பயனாக்கப்பட்ட
நிதி தயாரிப்புகளின் வரம்பு மற்ற ொரு காரணியாகும், என்றார். நிறுவனத்தின்
சே வை களில் வணிகக் கடன்கள், வட்ீ டுக் கடன்கள், தனிப்பட்ட கடன்கள்,
கல்விக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் ப ோட்டி வட்டி விகிதத்தில்
தங்கக் கடன்கள் ஆகியவை அடங்கும்.

நிறுவனம் நெ கிழ்வுத்தன்மை யுடன் நட்பு, தனிப்பயனாக்கப்பட்ட சே வை யை
வழங்குவதன் மூலம் ப ோட்டியாளர்களிடமிருந்து தன்னை த் த ொடர்ந்து
வே றுபடுத்திக் க ொள்வதாக,
பிஎல்சியின் பிரதம நிறை வே ற்றுப் பணிப்பாளர் ஷமிந்திர மார்செ லின்
குறிப்பிட்டுள்ளார். நிறுவனம் எல்லா நே ரங்களிலும் சிறந்த சே வை யில்
கவனம் செ லுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

மார்சலின்னின் கூற்றுக்கு அமை ய, நிறுவனம் பயனர் நட்பு, வசதி மற்றும்
அணுகல் ஆகியவற்றை மே ம்படுத்த டிஜிட்டல் த ொழில்நுட்பங்களை
பயன்படுத்துகின்றது. “வாடிக்கை யாளர்களுக்கு தடை யற்ற, இடை யூறு
இல்லாத அனுபவத்தை வழங்குவதே எங்கள் ந ோக்கம்” என அவர் கூறினார்.
த ொழில்நுட்பத்தை த ொடர்ந்து மே ம்படுத்துவதன் மூலமும், புத்தாக்கமான
சிறந்த தரமான நிதி தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் சந்தை
தே வை களுக்கு ஏற்ப அவை உருவாகும் என அவர் கூறினார்.

அண்மை ய ஆண்டுகளில், பிஎல்சியின் பல மதிப்புமிக்க பாராட்டுகளை
வெ ன்றுள்ளது. இலங்கை யின் 10 ப ொறுப்புள்ள நிறுவன குடிமக்களில்
ஒன்றாக வர்த்தக சபை யால் பட்டியலிடப்பட்டிருப்பதும் இதில் அடங்கும்.
டிரான்ஸ்பே ரன்சி இன்டர்நே ஷனல் ஸ்ரீலங்காவால் பட்டியலிடப்பட்ட முதல் 50
நிறுவனங்களில் இந்த நிறுவனம் உயரிய இடத்தை ப் பிடித்துள்ளது. பிராண்ட்
பினான்ஸ் விருதுகளில், இது இலங்கை யின் மிகச் சிறந்த வங்கி அல்லாத
நிதி நிறுவனமாகப் பாராட்டப்பட்டது. பிஸ்னஸ் டுடே முதல் 30
தரவரிசை யிலும் பிஎல்சி இடம்பெ ற்றுள்ளத ோடு, புகழ்பெ ற்ற உள்ளூர் மற்றும்
சர்வதே ச விருதுகளை வெ ன்றுள்ளது. ஒருங்கிணை ந்த அறிக்கை யிடல்
விருதுகள் மற்றும் CA ஸ்ரீலங்கா ஆண்டறிக்கை விருதுகளில் CMA சிறந்து
விளங்கும் விருதுகளில் நிறுவனம் மதிப்புமிக்க பாராட்டுகளை ப் பெ ற்றது.
குள ோபல் பே ங்கிங் அன்ட் பினான்ஸ் ரிவியூ மூலம் அடுத்த உலகளாவிய
100 நிறுவனங்களில் இதுவும் இடம் பெ ற்றுள்ளது.

பிஎல்சி அதன் நிறுவன சமூக ப ொறுப்பு திட்டங்களுக்காக நற்பெ யரை ப்
பெ ற்றுள்ளது. ‘மக்களுக்கு நட்பாக’ அறியப்பட்ட நிறுவனம், சுற்றுச்சூழல்
மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முதல் சமூக பராமரிப்பு, கல்வியை
மே ம்படுத்துதல் மற்றும் வாழ்க்கை த் தரத்தை உயர்த்துவது வரை
அனை த்திலும் ஈடுபட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
முயற்சிகளை யும் மே ற்க ொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு
முன்னுரிமை அளிக்கும் வகை யிலும், புவி வெ ப்பமடை தலை க் குறை க்கும்
ந ோக்கிலும், நீண்ட கால மர நடுகை பிரச்சாரங்களை மே ற்க ொள்வத ோடு,
காகிதப் பயன்பாட்டை க் குறை ப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மே லதிகமாக, க ோவிட்-19 த ொற்றுந ோயால் ஏற்பட்ட ப ொருளாதார
வழ்ீ ச்சியால் கஷ்டங்களை எதிர்க ொள்ளும் வணிகங்களுக்கு பிஎல்சி
நிவாரணம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
த ொற்றுந ோயை எதிர்த்துப் ப ோராட உதவும் அத்தியாவசிய மருத்துவ
உபகரணங்களை யும் நிறுவனம் நன்க ொடை யாக வழங்கியது.

அரசுக்கு ச ொந்தமான மக்கள் வங்கியின் துணை நிறுவனமான பிஎல்சி,
க ொழும்பு பங்குச் சந்தை யில் (CSE)பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். பிஎல்சி
குழுமத்தின் துணை நிறுவனங்களில் பப்ீ பள்ஸ் லீசிங் ப்ளட்ீ மே னே ஜ்மெ ன்ட்
லிமிடெ ட், பீப்பள்ஸ் லீசிங் பிர ொபர்ட்டி டெ வலப்மெ ன்ட் லிமிடெ ட், பீப்பள்ஸ்
லீசிங் ஹெவ்லொக் பிர ொப்பர்டீஸ் லிமிடெ ட், பீப்பள்ஸ் மை க்ர ோ பினான்ஸ்
லிமிடெ ட் மற்றும் பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி ஆகியவை உள்ளடங்கும்.

பிஎல்சியின் தலை வர் சுஜீவ ராஜபக்ச
பிஎல்சியின் பிரதம நிறை வே ற்றுப் பணிப்பாளர்/ப ொது முகாமை யாளர் ஷமிந்திர மார்செ லின்
பிஎல்சியின் தலை மை அலுவலக கட்டிடம்