“ஹிதமிதுரு” சிறப்பு சலுகைத் திட்டம் 2021/22


“ஹித மிதுரு” பேருந்து நிவாரணத் திட்டம், தனியார் பயணிகள் போக்குவரத்து வாடிக்கையாளர், தங்கள் வணிகங்கள் அல்லது வாழ்வாதாரங்களை இயல்பு நிலைக்குத் திரும்பக் கட்டியெழுப்ப உதவும் நோக்கத்துடன் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தகுதி

வழித்தட அனுமதி பெற்ற வாடிக்கையாளர்கள் “ஹித மித்துரு” பேருந்து நிவாரணத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்

“ஹித்தமிதுரு” நிதிநிவாரணத்திட்டத்தின்அனுகூலங்கள்

  • சலுகை காலம் 7-12 மாதங்கள்
  • சலுகைக் காலத்திற்குப் பிறகு முன்னைய மாதாந்த தவணை கட்டணத்தைத் தொடரக்கூடிய வாய்ப்பு
  • பிரத்யேக மையப்படுத்தப்பட்ட குழுவால் வழங்கப்படும் தரமான சேவை
  • எளிய மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள்
  • இதுவரை உள்ள தண்ட வட்டி கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்
  • மேலதிக கட்டணங்கள் எதுவும் இல்லை

எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அருகிலுள்ள கிளையில் ஒப்படைக்கவும் அல்லது 31 டிசம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன் hithamithuru@plc.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

ஹிதமிதுரு விண்ணப்பம் பதிவிறக்க