சிறப்பு அறிவிப்புகள்


விசேட அறிவித்தல்

03.02.2023

விசேட அறிவித்தல்

2023 பெப்ரவரி மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தலின் படி விசேட விடுமுறை என்பதால் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல். சி இன் பிரதான கிளை மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து கிளைகளும் அன்றைய தினம் நண்பகல் 12.30 வரை கொடுக்கல் வங்கல்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என்பதை அறிய தருகிறோம்.

மக்கள் வங்கியின் CDM / ATM இயந்திரங்கள், PLC ONLINE, PLC TOUCH மற்றும் SLT-MOBITEL mCash வசதிகளுடன் பரிவர்த்தனைகளை எவ்வித சிரமமின்றி மேற்கொள்ளலாம்.

இதனால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.

16.01.2023

விசேட அறிவித்தல்

2023 ஜனவரி மாதம் 16ம் திகதி திங்கட்கிழமை அன்று அறிவித்தலின் படி விசேட விடுமுறை என்பதால் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல். சி இன் பிரதான கிளை மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து கிளைகளும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிய தருகிறோம்.
D5l ueujd[ CDM / ATM Qurōl, PLC ONLINE, PLC TOUCH DJIb SLT-MOBITEL mCash வசதிகளுடன் பரிவர்த்தனைகளை எவ்வித சிரமமின்றி மேற்கொள்ளலாம்.

இதனால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.

24.10.2022

விசேட அறிவித்தல்

2022 ஒக்டோபர் மாதம் 24ம் திகதி திங்கட்கிழமை தீபாவளி தினத்தன்று விடுமுறை தினம் என்பதால் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி. எல். சி இன் பிரதான கிளை மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து கிளைகளும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிய தருகிறோம்.
மக்கள் வங்கியின் CDM / ATM இயந்திரங்கள், PLC ONLINE, PLC TOUCH மற்றும் SLT-MOBITEL mCash வசதிகளுடன் பரிவர்த்தனைகளை எவ்வித சிரமமின்றி மேற்கொள்ள பயன்படுத்தலாம்

இதனால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.

10.10.2022

விசேட அறிவித்தல்

2022 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி திங்கட்கிழமை அன்று அறிவித்தலின் படி விசேட விடுமுறை என்பதால் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல். சி இன் பிரதான கிளை மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து கிளைகளும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிய தருகிறோம்.

23.09.2022

விசேட அறிவித்தல்

உங்களுக்கு மேலும் வசதியான முறையில் சிறந்த சேவையை வழங்குவதற்காக பீப்பள்ஸ் லீசிங்கின் குளியாப்பிட்டிய கிளை 2022 செப்டம்பர் மாதம் 26ம் திகதி முதல் இல.21, மாதம்பை வீதி, மீகஹகொட்டுவ, குளியாப்பிட்டிய எனும் முகவரிக்கு மாற்றப்படும் என்பதை மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு அறியதருக்கிறோம்.

தொடர்பு எண்: 071-8270172 (கிளை மேலாளர்)

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி -முகாமைத்துவம்

18.07.2022

விசேட அறிவித்தல்

உங்களுக்கு மேலும் வசதியான முறையில் சிறந்த சேவையை வழங்குவதற்காக, பீப்பள்ஸ் லீசிங்கின் கிரிபத்கொடை கிளை 2022 ஜூலை 18ஆம் திகதி முதல் இல.157/2/2, மாகொல வீதி, கிரிபத்கொடை எனும் முகவரிக்கு மாற்றப்படவிருக்கிறது என்பதை எமது மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களான

உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

29.12.2021

எங்களது பீப்பள்ஸ் லீசிங் யூனியன் பிளேஸ் கிளையானது தங்களது செளகரியத்திற்காகவும் மேலதிக துரித சேவையை வழங்குவதற்காகவும் எதிர்வரும் 2021 டிசம்பர் 29ஆம் திகதி முதல், இல.33, பார்க் வீதி, கொழும்பு 02 என்ற முகவரிக்கு மாற்றப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

தகவல் முகாமையாளர்: 077 3251221


13.12.2021

மதிப்புமிக்க வாழ்க்கையாளர்களே,

இல.385, தலேண்ட் மார்க் கட்டிடம், காலி வீதி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள, எமது கிளையானது 2021 டிசம்பர் 13 ஆம் திகதியிலிருந்து எமது கொழும்பு 07 கிளையுடன் ஒன்றிணைக்கப் படுகிறது இல. 04 பெப்டிஸ்ட் செப்பல் மாவத்தை, கொழும்பு 07 லில் அமைந்துள்ள கிளைக்கு வருகை தந்து உமது சகல சேவைகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்தும் உங்களுக்கு சேவையளிக்க தயாராவுள்ளோம்.

தொடர்பு நபர்: 077 775 8287


02.12.2021

பீப்பள்ஸ் லீஸிங் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் கலென்பிந்துனுவெவ கிளையானது 2021 டிசம்பர் 2ம் திகதி அன்று மூடப்பட்டிருக்கும்.

முகாமையாளர் – 077 5934792
காசாளர் – 077 3658591


24.11.2021

பீப்பள்ஸ் லீஸிங் அண்ட் பைனான்ஸ் பீஎல்சி யின் மஹியங்கானை கிளை 2021.11.24 ம் திகதி புதன்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும் என்பதை தாழ்மையுடன் அறிவிக்கின்றோம்.

முகாமையாளர் – 0777326748

உதவி முகாமையாளர் – 0772320333


09.11.2021

திடீர் காலநிலை சீற்றம் காரணமாக பீப்பள்ஸ் லீஸிங் நிறுவனத்தின் கிரிஉல்ல கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்பதை எமது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கிறோம்.
உங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு நாரம்மல கிளை மற்றும் மீறிகம கிளைகளை நாடவும்.

மீறிகம கிளை – 03322755528
0768207526

நாரம்மல கிளை – 03722449652
0772334811


07.09.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் மாதம் 07ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE  செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


06.09.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் மாதம் 06ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE  செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


03.09.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் மாதம் 03ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE  செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


02.09.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் மாதம் 02ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


01.09.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 செப்டம்பர் மாதம் 01ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


31.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE  செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


30.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE  செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையைத் தொடர்புகொள்ள https://www.plc.lk/contact-us/ ஐ பார்வையிடவும்.


27.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம்.


26.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம்.


25.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம்.


24.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம்.


22.08.2021

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவின்படி, பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் நிறுவனம் 2021 ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி மூடப்படவிருப்பதால் மக்கள் வங்கி CDM / ATM இயந்திரங்கள் அல்லது PLCONLINE செயலியைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம்.


17.08.2021

விசேட அறிவித்தல்

பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிரிபத்கொடை கிளை அவசரத் தீ பரவுதலின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும். உங்களின் தேவைகளை அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளை, மக்கள் வங்கியின் CDM/ATM மற்றும் PLC Online மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பூர்த்தி செய்யலாம்.


16.08.2021

விசேட அறிவித்தல்

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கெக்கிராவ கிளை 2021 ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி திங்கட்கிழமை முதல் 27ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படும். உங்கள் தேவைகளை மக்கள் வங்கியின் CDM/ATM மற்றும் PLC Online மூலமும் எவ்வித பிரச்சினையும் இன்றியும் மேலும் அருகிலுள்ள பீப்பள்ஸ் லீஸிங் நிறுவனத்திலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.


13.08.2021

விசேட அறிவித்தல்

பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கெக்கிராவ, மாத்தளை மற்றும் ஆனமடுவ கிளைகள் 2021 ஆகஸ்ட் மாதம் 13 ம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும்.  உங்கள் தேவைகளை அருகில் உள்ள பீப்பள்ஸ் லீஸிங் கிளையில், மக்கள் வங்கியின் CDM / ATM இயந்திரத்தின் ஊடகவும் மற்றும் PLC Online மூலமாகவும் எந்தவொரு பிரச்சனையும் இன்றி உங்கள் தேவைகளைப்  பூர்த்தி செய்யலாம்.


12.08.2021

விசேட அறிவித்தல்

பீப்பல்ஸ் லீஸிங் நிறுவனத்தின் மாத்தளை கிளை இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும். உங்களின் கொடுக்கல் வங்கல்களுக்கு பீப்பல்ஸ் லீஸிங் நிறுவனத்தின் தம்புள்ளை கிளையை நாடவும்.


27.05.2021

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் இன் அனைத்து கிளைகளினதும் வணிக நடவடிக்கைகளும் மே மாதம் 28,2021 வெள்ளிக்கிழமை இலங்கை அரசினால் அமுல்படுத்தப்பட்ட அகில ரீதியான பயணத்தடை காரணமாக மூடப்படுகின்றன.

25.05.2021

பீப்பள்ஸ் லீசிங், அகுரஸ்ஸ கிளையின் வணிக நடவடிக்கை  மே மாதம் 25, 2021இலிருந்து மூடப்படுகின்றது.

25.05.2021

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் இன் அனைத்து கிளைகளினதும் வணிக நடவடிக்கைகளும் மே மாதம் 25,2021 செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன.

18.05.2021

பீப்பள்ஸ் லீசிங், கம்புறுபிடிய கிளையானது மே மாதம் 18, 2021  அன்று வணிக வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும்.

12.05.2021

பீப்பள்ஸ் லீசிங், பிலியந்தலை கிளையின் வணிக நடவடிக்கை  மே மாதம் 12, 2021இலிருந்து மூடப்படுகின்றது.

11.05.2021

பீப்பள்ஸ் லீசிங், கம்புறுபிடிய கிளையின் வணிக நடவடிக்கை  மே மாதம் 12, 2021இலிருந்து மே மாதம் 18, 2021 வரை மூடப்படுகின்றது.

05.05.2021

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இன் பின்வரும் கிளைகள் மறுஅறிவித்தல் வரை உடனடியாக மூடப்படுகின்றன. எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்.

  • கண்டி
  • வெல்லவாய
  • எம்பிலிபிடிய
  • குளியாப்பிடிய

22.03.2021

பீப்பள்ஸ் லீசிங் பத்தரமுல்ல கிளையின் சேவையாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த கிளையின் வணிக நடவடிக்கைகள் மூடப்படுகின்றது. எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்.


15.02.2021

பீப்பள்ஸ் லீசிங், பிலிமத்தலாவ கிளையானது பெப்ரவரி மாதம் 15, 2021  அன்று வணிக வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும்.


08.02.2021

பீப்பள்ஸ் லீசிங் பிலிமத்தலாவ கிளையின் சேவையாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த கிளையின் வணிக நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 15, 2021 வரை மூடப்படுகின்றது. எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்


26.01.2021

பீப்பள்ஸ் லீசிங், காத்தான்குடி கிளையானது காத்தான்குடி கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் ஜனவரி மாதம் 26, 2021  அன்று வணிக வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும். (மு.ப 8.30  தொடக்கம் நண்பகல் 12.00 வரை)


19.01.2021

பீப்பள்ஸ் லீசிங், ஹொரணை கிளையானது ஜனவரி மாதம் 20, 2021  அன்று வணிக வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும்.


18.01.2021

பீப்பள்ஸ் லீசிங், வவுனியா கிளையானது ஜனவரி மாதம் 18, 2021  அன்று வணிக வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும்.


17.01.2021

பீப்பள்ஸ் லீசிங் ஹொரணை கிளையின் சேவையாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த கிளையின் வணிக நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றது.


11.01.2021

பீப்பள்ஸ் லீசிங் நாவலப்பிடிய கிளையின் சேவையாளர்கள் 05 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த கிளையின் வணிக நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றது. எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்


10.01.2021

பீப்பள்ஸ் லீசிங் நாவலப்பிடிய கிளையின் சேவையாளர்கள் 05 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த கிளையின் வணிக நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றது. எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்


07.01.2021

பீப்பள்ஸ் லீசிங் வலாஸ்முல்ல கிளையின் சேவையாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த கிளையின் வணிக நடவடிக்கைகள் மூடப்படுகின்றது. எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்


06.01.2021

எவ்வாறாயினும் நீங்கள் அருகிலுள்ள பிஎல்சி  கிளையின் மக்கள் வங்கி தன்னியக்க பண வைப்பு/ மீளப்பெறல் இயந்திரங்கள் அல்லது பிஎல்சி ஒன்லைன் மூலம் உங்களது தேவைகளை எவ்வித தடைகளுமின்றி நிறைவேற்றிக்கொள்ளலாம்


05.01.2021

பீப்பள்ஸ் லீசிங் அவிசாவளைக் கிளை, வாடிக்கையாளர் சேவைகளுக்காக 6.01.2021 முதல் திறந்தியிருக்கும்.